• Breaking News

    Instant cinema updatez

    Wednesday 18 January 2017

    ஜி.வி.பிரகாஷ் எச்சரிக்கை

    #justiceforJallikattu #G.V.Prakash Kumar 

    தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் இளைஞர்களும், போராட்டங்களும்,
    பதாகைகளும் தான் தென்படுகின்றன.

    ஜல்லிக்கட்டை ஆதரித்து பலரும் போராடி தங்கள் உரிமையை,
    பாரம்பரியத்தை நிலைநாட்ட அனைவரும் துணிந்துவிட்டனர்.

    இந்நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், போராடும் இளைஞர்களே நமது 
    போராட்டம் அறவழி போராட்டம் மட்டுமே.

    நமது நோக்கத்தை திசை திருப்ப நரிகள் காத்திருக்கிறது என 
    கொந்தளித்துள்ளார்




















    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel